Sunday, 14 May 2017

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணிக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணிக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண் : PH/R/01/2017.
பணியிடம் : Purba Medinipur, West Bengal.
பணி – காலியிடங்கள் – வயது வரம்பு – சம்பளம் விவரங்கள் :
பணி  : Jr. Engineering Assistant-IV (Production) – 30.
 வயது வரம்பு :  18 – 26 க்குள் இருக்க வேண்டும்.
 சம்பளம் : Rs.11,900-32,000/-.
பணி  : Jr. Engineering Assistant-IV (Power & Utilities) – 09.
 வயது வரம்பு :  18 – 26 க்குள் இருக்க வேண்டும்.
 சம்பளம் : Rs.11,900-32,000/-.
பணி  : Jr. Engineering Assistant-IV (Electrical) – 06.
 வயது வரம்பு :  18 – 26 க்குள் இருக்க வேண்டும்.
 சம்பளம் : Rs.11,900-32,000/-.
பணி  : Jr. Engineering Assistant-IV (Mechanical) – 15.
 வயது வரம்பு :  18 – 26 க்குள் இருக்க வேண்டும்.
 சம்பளம் : Rs.11,900-32,000/-.
பணி  : Jr. Engineering Assistant-IV (Instrumentation) – 03.
 வயது வரம்பு :  18 – 26 க்குள் இருக்க வேண்டும்.
 சம்பளம் : Rs.11,900-32,000/-.
பணி  : Jr. Engineering Assistant-IV (Fire & Safety) – 03.
 வயது வரம்பு :  18 – 26 க்குள் இருக்க வேண்டும்.
 சம்பளம் : Rs.11,900-32,000/-.
பணி  : Jr. Materials Assistant-IV – 04.
 வயது வரம்பு :  18 – 26 க்குள் இருக்க வேண்டும்.
 சம்பளம் : Rs.11,900-32,000/-.
பணி  : Jr. Quality Control Analyst-IV – 04.
 வயது வரம்பு :  18 – 26 க்குள் இருக்க வேண்டும்.
 சம்பளம் : Rs.11,900-32,000/-.
தகுதி :
 மூன்று வருட இன்ஜினியரிங் டிப்ளமா படிப்பு அல்லது பி.எஸ்.சி படித்திருக்க வேண்டும். முன் அனுபவம் இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
 எழுத்துத் தேர்வு மற்றும் நேர்க்காணல் அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
 http://www.iocrefrecruit.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டியி அஞ்சல் முகவரி :
Chief Human Resource Manager,
Indian Oil Corporation Limited,
Haldia Refinery, P.O.: Haldia Oil Refinery,
Dist.: Purba Medinipur, West Bengal,
Pin Code-721 606.
முக்கிய தேதிகள் :
 இணையதளத்தில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.05.2017.
 விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி : 29.05.2017.
 எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி : 02.07.2017.
கூடுதல் விவரங்களுக்கு :
 அதிகாரப்பூர்வ விளம்பர இணையதளம் :https://www.iocl.com/download/AdvertisementHaldiaRefPHR012017.PDF
 இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் இணையதளம் : http://www.iocl.com

GET APP : JOB UPDATES :  http://app.appsgeyser.com/4984849/All%20Job%20Updates

1 comment: