Friday, 19 May 2017

இந்திய அணுசக்தி கழகத்தில்

இந்திய அணுசக்தி கழகத்தின் கீழ் செயல்படும் ‘’Raja Ramanna Centre for Advanced Technology’’-ல்  கிழ்கண்ட பயிற்சிகளுக்கு தகுதியானவரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Advt.No.RRCAT-2/2017
பயிற்சியின் பெயர்:Stipendiary Trainee Category-l  
மொத்த காலியிடங்கள்:23 [UR-10,OBC-5,SC-3,ST-5]
துறை வாரியாக காலியிடங்கள்:physics-7,Mechanical-6,Electrical-2,Electronics and Instrumentation-8
பயிற்சியின் பெயர்:Stipendiary Trainee Category-II
மொத்த காலியிடங்கள்:24
துறை வாரியாக காலியிடங்கள்:Electronics-4,Fitter-10,Machinist-4,Welder-1,Turner-2, Laboratory-3,
விண்ணப்பிக்கும் முறை; தகுதியானவர்கள் WWW.rrcat.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்:31.5.2017 சம்பளம்,வயது,கல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு WWW.rrcat.gov.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.      

No comments:

Post a Comment